CPM - Meetpin Geethankal - Vol 5 - New Songs

 
 
   
   
   
   
   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 உத்தரிக்கும் ஸ்தலம்

இந்த உலகத்தில், தங்கள் பாவங்- களுக்குப் பரிகாரம் செய்யாதவர்கள், இறந்த பின்பு, மறு உலகில் சென்று, பாவப்பரிகாரம் செய்து, மீட்பு அடையும் இடம், உத்தரிக்கும் ஸ்தலம் - 2மக் 12:45, 1கொரி 3:15.
                                                    மேலும் பார்க்க

 

சத்தியக் கதம்பம்

தீயவன் செய் உதவி

பிரதிபலன் நோக்கி நிற்கும்

நல்லவர் உதவி செய்தால்

நினைவிலும் கொள்ளார் தானே ! --- J.J

 

 கி.மு, கி.பி

ஆவியானவரின் ஆட்சி, “சூனாமி அலை” போல், திரண்டு வரும்போது, அதை, பணம், அதிகார பெலம், உலக ஆதாயம், பயமுறுத்துதல், அச்சுறுத்து- தல் பொய், புரட்டு, போன்ற “கைவிசிறி- யை” வைத்து தடுக்கப் பார்க்கலாமா?

 

 சாட்சியங்கள்

கடலில் தத்தளிக்கும் கப்பலுக்கு, கலங்கரை விளக்கம் போல, CPM மொபைல் ஊழியம், என்னைப்போன்ற, தொலைத்தூரப் பணிகளில் ... - டெல்பின்-சவுதி.




 

 தகவல் பலகை

CPM இணையதள நிர்வாகம் பற்றிய, விபரங்களை இங்கே காண்போம். தலைவர், இணையதள இயக்குனர், செய்தித்தொகுப்பாளர்கள்,... மேலும்...


 


 

 

 

 

 

 

 

My status

 

 

 

 

 

 

copyrights © 2012 catholicpentecostmission.in