"Bro.S.Jude Camilles - France"


29-3-2014



"CPM இணையதள சிறப்பு ஆலோசகருக்கு

எங்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்"


CPM இணையதளம் உருவாக இறைமகனின்

கருவறையில் காத்திருந்து கண்விழித்து உழைத்திட்ட

உத்தமரின் பிறந்தநாளில் உவகையுடன் வாழ்த்துகிறோம்!

மீட்படைந்து மீட்பளிக்க முனைப்புடனே உழைக்கின்ற

துணைவியும், பிள்ளை மூவர் புகழ்மணக்க வாழ்த்துகிறோம்

பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ கரம் கூப்பி வேண்டுகிறோம்


புதிதாய் பிறந்த குழந்தையே ! (1பேது 2:2,3)


குழந்தை ஒன்று பிறந்த தின்று

குவல யத்தை மீட்க


குறை களைந்து தரணி எங்கும்

குன்றா ஆவி பொழிய


ஜூட் என்றும் கெமிலஸ் என்றும்

ஜொலிக்கும் பெயரில் திகழ்ந்தார்


இளையோர் வாழ்வை வழி நடத்த

இயேசு மடியில் தவழ்ந்தார்



இயேசுவில் என் இனியவரே!


மீட்பு அடைந்து மீட்பு அளிக்க

மீட்பர் கரம் ஆனீர்!


இரண்டாம் பொழிதல் எங்கும் பரவ

இயேசு பணி செய்தீர்!


பிரிய மூன்று பிள்ளை களும்

துணைவி யொடு வாழ்க !


பாரில் எங்கும் புகழ் மணக்க

பல்லாண்டு நீர் வாழ்க!


CPM இணையதள பணிக்குழு



 

My status







 

அநியாய தீர்ப்பு



இயேசு, கைது செய்யப் பட்டு, இழுத்துச் செல் லப்பட்டார் - எசா 53:8.




அஞ்சாதே! நான் உன்னோடிருக்கிறேன்




இயேசுவே என் ஜெபத்தைக் கேளும்




“வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே! எல்லாரும் என்னிடம் வாருங்கள், உங்களுக்கு நான் இளைப்பாறுதல் தருவேன்” - மத் 11:29



 
 
copyrights © 2012 catholicpentecostmission.com