“இவ்வாறு நீங்கள், எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்” – மத் 10:18.
பெற்ற நன்மைகளுக்காக, சாட்சி கூற விரும்பினால்,
  
உங்கள் பெயர்
 
நகரம்
 
மின்அஞ்சல்
உங்கள் சாட்சிகள்
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
 
அன்புடையீர்! தாங்கள் பதிவு செய்த சாட்சியங்களையும், பதிலையும், இன்னும் 24 மணி நேரத்தில், இந்த பகுதியில் எதிர்பாருங்கள். இறை அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக! நன்றி.
 
Hedwige Suresh.F , Riyadh
6/22/2015 9:01:27 AM
Praise the lord, Glory for the name of our Lord and Savior Jesus Christ. First upon I expose my gratitude for supporting entire prayer team, lovely brothers and sister and dear Rev.Fr. John Joseph. Two months back I got a better offer from a new employer when I almost finished my contract in present employer. So I decided to change my employment to the new company they were offered me very gently with good benefits, then I asked approval from present company for transfer, but they didn’t accept my request and reject my annual vacation too, that situation was made me so much anxiety and disappoint. That time I sent request to CPM website cause to prayer support for solve this big issue. After few days the power of prayer proved me the wonderful result! The present employer offered me the same new company offer and sanctioned the annual vacation. That was amazing!!! This is really miracle made by god almighty. The power of god broke all the barriers. Achieved the Faithful prayer from the simple people who ever including me!!! Thanks for believing Hedwige S. Francis Riyadh, KSA greenwige@gmail.com
 
 
Mary Delphine Rose , Saudi Arabia
4/9/2014 5:31:13 PM
Praise the lord, I am working as a Nurse in Saudi Arabia. One day my supervisor asked me if I can attend a conference in USA. Without realizing the seriousness I said yes, but later I was worried if I can make it due to personal reason. I was wondering if it is God's will or not. So I called father to pray for me. He prayed over phone and said it is God who is opening the door for me and I should not say no to it. So I applied for the visa and before attending the interview again I called father to pray for me. Soon after interview I was told by the official that my visa is approved and to my surprise on the third day I received the passport with US visa valid for 10 years. Two of us applied for USA visa to attend the conference but only I got the visa and I am sure it was just because of God’s grace and by the prayer of father and prayer worriers in prayer center. Since my colleague didn't get the visa I had to go alone. When the travel day was nearing I was terrified about the travel and the stay in USA. As father and the prayer worriers were supporting me through prayers, God opened the doors in USA through friends and relatives to accommodate and take care of me. Although I went alone I never felt loneliness, instead I felt God's presence and his protection throughout the trip. I was able to attend the conference well and returned home safe and with full of joy. I praise and glorify the lord for his grace and I thank father and the entire team for supporting me with prayers. Praise the lord.
 
--------------------------------------
,
4/10/2014 8:49:10 AM
அன்பு சகோதரி, “ஆண்டவர் உன்னை முதல்வனாக ஆக்குவாரே அன்றி, கடையனாக ஆக்கமாட்டார்; நீ உயர்வாயேயன்றி தாழ்ந்து போகமாட்டாய்;" (இ.ச 28:13) என்ற வேதவசனத்தின் படியே, உங்கள் வாழ்வில், உயர்வையும், வெற்றியையும் தருகின்ற, வாக்குமாறாத நல்ல தேவனை நன்றியோடு துதிக்கின்றோம். “ஜெபத்தினால் ஜெயமுண்டு” என்பதை தங்கள் சாட்சியின் வழியாய், கர்த்தர் வெளிப்படுத்தியிருக்கின்றார். தொடர்ந்து உங்கள் பணியிலும், குடும்பத்திலும், நல்ல தேவன், உயர்வையே தருவார். “மீட்படைவோம், மீட்பளிப்போம்” – ஆசீர் - அருட்சகோதரிகள் – Rexlin Deepa, Pushpa Latha.
 
 
aqsa , colombo
1/28/2014 2:15:20 PM
நீங்கள் உண்மையான ஒரு கிறிஸ்துவர் என்றால்,பைபிளை முளுமையஹா நீங்கள் வாசிதுல்லீர்ஹல் என்றால் இயேசு கடவுள்,என்னையே வழிபடுங்கள் என கூறிய ஒரு வசனத்தை பைபிளில் இருந்து எடுத்துக்காட்டுமாறு உங்களுக்கு நான் சவால் விடுஹிரென்.அப்படி நீங்கள் எடுத்துக் காட்டினால் நான் கிறிஸ்தவா மடத்தை விசுவாசிப்பேன்.
 
--------------------------------------
,
1/30/2014 8:20:32 AM
அன்பு சகோதரரே! உங்கள் கேள்விக்கான பதிலை தயவுசெய்து, “அடியார்க்கு அடியார் - கேள்வி பதில்” பகுதியில் பார்க்கவும். மேலும் கேள்விகளுக்கு விளக்கம் தேவைப்பட்டால், உங்கள் கேள்விகளை “கேள்வி பதில்” பகுதியில் எழுதி அனுப்பும் படி, தாழ்மையாய் கேட்கிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
 
 
Arul Shiji , Bahrain
2/2/2012 12:00:00 AM
தந்தையே ! நான் பஹ்ரைனில் வசிக்கிறேன். என் கணவர் ஒரு கண்ஸ்ரக்ஷன் கம்பனியில் வேலை பார்க்கிறார். ஒரு நாள், மேலிருந்து ஏணி வழி இறங்கும் போது, கால் தடுக்கி கீழே விழுந்து விட்டார். கால் வலியால், அவர் துடியாக துடித்தார். மருத்துவமனைக்கு செல்ல, அவரால் Driving செய்ய முடியாது. நான் என்ன செய்வது என்று தெரியாமல், திகைத்தேன். இந்த இக்கட்டான நேரத்தில், ஆண்டவர் ஒருவரே தஞ்சம் என்று, அவரிடம், அபயக்குரல் எழுப்பி அழுது ஜெபித்தேன். திக்கற்றவர்க்கு துணையாக வரும் தெய்வம், என் ஜெபத்தை, உடனடியாக கேட்டார். எங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரர், ஓடி வந்து, என் கணவரை, மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். என் கணவருக்கு காலில் முறிவு எதுவும் இல்லாமல், வெகு விரைவில், சுகம் பெற்று, வீடு திரும்பினார். ஆபத்து காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு. நான் உனக்கு செவி கொடுப்பேன். நீ என்னை மேன்மைபடுத்துவாய் என்ற வசனத்தின் படி, என் ஆண்டவர் பல அற்புதம் எனக்கு செய்தார். என் இயேசுவுக்கு கோடான கோடி நன்றி. ஆமென்.
 
--------------------------------------
,
2/2/2012 12:00:00 AM
சகோதரி, தங்கள் சாட்சியை வெளியிட்டுள்ளோம். இல்லத்தில் ஜெபிக்கின்ற மனைவி, தன் கணவருக்கு இணையில்லாத தேவ கிருபையாக இருப்பார் . தங்கள் ஜெப வாழ்வை விட்டுவிடாதீர்கள். உங்கள் கணவருக்கு, நீடிய ஆயுளும், நலமும் தந்து, நல்ல இயேசு காப்பாராக. மீட்படைவோம், மீட்பளிப்போம். ஆசீர் - அருட்சகோதரிகள், Rexlin Deepa, Pushpa Latha.
 
 
 
 
 
copyrights © 2012 catholicpentecostmission.com