பிரியமானவர்களே!


மார்த்தாண்டம் CPM சபையில், திருத்தொண்டர்களாக இருந்து பணிபுரியும், சகோதரர்.S.சந்தணராஜன், சகோதரி.J.மேரி ஆஞ்சலா, இவர்களின் அருமை மகன், S.பெலிக்ஸ் ஆரோக்கிய ராஜ், தம் 26 –வது வயதில், இறைவனடி சேர்ந்தார், என்பதை, மிகுந்த பணிவோடு தெரிவிக்கிறோம்.


இயேசுவின் இனிய மகன், பெலிக்ஸ் எங்கள் ஊழியத்தோடு இணைந்து, சபையின் விசுவாசிகளோடு, தம்மை தம் அன்பாலும், மாசின்மையாலும் ஒன்றித்துக்கொண்டவர். இன்று, தம் பிரிவால், இந்த ஊழியத்தோடு நித்தியத்திற்கும் ஒன்றித்துவிட்டார்.


விண்ணக வாழ்வுக்குள், நமக்கு முந்திக்கொண்டவரின், குழந்தைக்குரிய வாழ்வை, நாமும் கைக்கொண்டு, விண்ணகம் நோக்கிய, நம் பயணத்தை தொடருவோம்.
 
 
 
copyrights © 2012 catholicpentecostmission.com