"வாழ்த்து"

அன்புடன் இயேசுவின் இனிய நாமத்தில் நலமே நாடி நலமுடன் வணக்கம். catholicpentecostmission.com முதல் பார்வையிலேயே மகிழ்ச்சியடைந்தேன். பக்கத்தைப் பார்த்து, உண்மையில் பெருமை கொண்டேன். எவ்வளவு பெரிய சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள். இத்தனை நாள் இந்த வலைதளம் குறித்து அறியாமல் இருந்ததற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். தொடர்ந்து உங்கள் சேவையை செய்து வாருங்கள். வாழ்த்துக்கள்!! ---------------------------------------------------------------- இறையேசுவில் - கபிரியேல் E-mail: kaddaikadu.mulliyan@t-online.de"வாழ்த்துக்கு நன்றி"
உடன் பிறப்பே !


தமிழ்ஈழக் குருதி இன்று

பாரெங்கும் தமிழ் தேசம்


பெற்றெடுக்க வித்திட்ட

கண்கொள்ளா காட்சி கண்டு


பெருமையோடு தலைநிமிர்ந்த

அடியவரின் வலைதளத்தை


தமிழ் ஈழமே வந்து

வாழ்த்தியதைக் கண்ணுற்றோம்இயேசுவில் என் இனியவரே!


அன்னை மரியாளிடத்தில்

வாழ்த்துரைத்த உம்மவரின்


வாழ்த்து எமை அருள் மழையால்

நிரப்பியதால் மகிழ்வுற்றோம்


எம்மவரின் வலைதளமும்

"மீட்பர்தனை" கருவுற்று


பாரெங்கும் ஈன்றெடுக்க

உம் வாழ்த்தை ஏற்கின்றோம்


Rev.Fr.R.John Joseph 

My status 

அநியாய தீர்ப்புஇயேசு, கைது செய்யப் பட்டு, இழுத்துச் செல் லப்பட்டார் - எசா 53:8.
அஞ்சாதே! நான் உன்னோடிருக்கிறேன்
இயேசுவே என் ஜெபத்தைக் கேளும்


 


 
 
copyrights © 2012 catholicpentecostmission.com