“ஆண்டவரின் பணியாளர், மாற்றுக்கருத்துடையோருக்கும், பணிவோடு பயிற்றுவிப்பவராயிருக்க வேண்டும்” - 2திமோ 2:25.
  
  
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்பினால்,
  
உங்கள் பெயர்
 
நகரம்
 
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
 
அன்புடையீர்! தாங்கள் பதிவு செய்த கருத்துக்களையும், பதிலையும், இன்னும் 24 மணி நேரத்தில், இந்த பகுதியில் எதிர்பாருங்கள். இறை அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக! நன்றி.
 
பாஸ்டர். டேவிட் தனுராஜ் , வேலூர்
4/16/2019 1:11:48 AM
மிக அருமையான பதிவு. தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
 
 
பாஸ்டர். டேவிட் தனுராஜ் , வேலூர்
4/16/2019 1:10:36 AM
மிக அருமையான பதிவு. தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
 
 
Joseph Dinesh , Abu dhabi
3/25/2016 2:39:34 PM
இந்த பதிவை அளிக்கச்செய்த இறைவனுக்கு நன்றி.!! உங்களுக்கும் நன்றி.. கல்வாரி பயணத்தின் உடனிருந்த அனுபவத்தை பெற்றுக்கொண்டேன்... நன்றி.!
 
 
Hedwige Suresh.F , Riyadh
5/12/2015 8:14:06 AM
அன்புள்ள தந்தையவர்களுக்கும், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இறை இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். நம் இணைய தளம் நல்லதொரு வளர்ச்சியை எட்டியிருப்பதை மற்றவர்கள் கூறியல்ல கண்கூடாக காண முடிகிறது. அதிகமான ஆன்மீக விளக்கங்களும், மிக சிறந்த மறை உண்மைகளும் மற்றும் ஒரு சிறப்புமிக்க ஆன்மீக இணைய தளத்திற்கு உரித்தான அனைத்து சிறப்பம்சங்களும் அடங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அதோடு இன்னும் இந்த இணைய தளம் உலக தரம் வாய்ந்த தொழில் நுட்பம் நிறைந்ததாக வளரவேண்டும் என வாஞ்சிக்கிறேன் அன்புடன், Hedwige Suresh.F Riyadh greenwige@gmail.com
 
 
John ,
2/2/2015 1:31:27 PM
Dear friends we pray for you
 
 
AD Francis , Chennai
1/17/2015 6:24:03 AM
Dear Fr How are you, Today Only I have seen your website. Very Nice & useful, I am from Christian, I studied in Christian school, But unable to follow bible, I have two kite my son is studying Engineering I st year. Nowadays I am facing lot of problems to earning also Fr please Pray for us,
 
 
Abishek david , Chennai
5/10/2014 10:54:31 PM
Hai fr hw r u thank u 4 ur coment ive read tat i ll b comin over there in june month
 
 
s.virjin mary , Nagercoil
4/9/2014 5:22:34 AM
The way of Cross is very nice.
 
--------------------------------------
,
4/9/2014 9:11:20 AM
Thanks! God Bless You. Please take this message to others also. May the Blood of Christ forgive all our sins."BE SAVED AND SAVE OTHERS". Yours in Christ Jesus. Fr.JJ.
 
 
manoj , bangalore
3/14/2014 5:16:34 PM
fr.your message about the purgetory is really informative. thank you.
 
--------------------------------------
,
3/15/2014 5:43:28 PM
Dear Manoj please keep it up and take these Truths to others also. Thanks. GOD Bless you. Fr.JJ
 
 
vinodh ,
3/13/2014 5:30:06 PM
you named your mission as catholic pentacost mission.why did you add the word CATHOLIC. Is it to attract catholic people? are you validly ordained priest? validity i mean here ministerial priesthood of jesus? I think jesus christ gave preference to women. but he did not choose a woman to be one of his appostles to do the ministerial priesthood, but your galary photoes shows that you have created a woman priesthood, ARE YOU MORE THAN THE JESUS CHRIST? please do not mislead the god's people by telling who have faith in jesus christ. if you are not misleading, change remove the word COTHOLIC. be true to your conscience. I think you may not answer to these questions.
 
--------------------------------------
,
3/15/2014 5:40:13 PM
Dear Brother, Thanks for your comments. If you have some patience, and good time please kindly go through the following in our website. எங்கள் சபை and சபை நிகழ்ச்சிகள். I hope you will be more enlightened after reading the above. Your comments have no meaning, if they haven't come out of love. If you seek Truth sincerely God will provide to you. Without enmity in heart, and having GOD-LIKE LOVE IN THE SOUL, please pray to the Holy Spirit and HE will give you all answers about us. May God Bless you. Fr. JJ. For further details please contact us. Mobile - 9443604787 . Skype : john.joseph322.
 
 
D.ilakkiyaselvan , sirkali
1/9/2014 9:09:20 AM
முதலில் படைக்கப்பட்டது மனிதர்களா? அல்லது மிருகங்களா? தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார் தேவன் அது நல்லது என்று கண்டார். பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார் ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். - ஆதியாகமம் 1:25-27 இந்த வசனங்களில் முதலில் மிருகங்கள் மற்றும் ஆகாயத்து பறவைகள் படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே மனிதன் படைக்கப்பட்டான் என்றும் கூறப்படுகின்றது. அதோடு கூடுதலாக அவற்றை ஆளும் சக்தியையும் மனிதனுக்கு கர்த்தர் கொடுத்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால், இதற்கு மாற்றமாக இதே ஆதியாகமத்தில் சொல்லப்படும் மற்றொரு செய்தியை பாருங்கள்: பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. - ஆதியாகமம் 2:18-19 இந்த வசனங்களில் மனிதன் படைத்தபின்னர் தான் அனைத்து மிருகங்களும் ஆகாயத்துப் பறவைகளும் உண்டாக்கப்பட்டதாகவும், அந்த மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் பெயர் வைத்ததே ஆதாம் தான் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களில் மிருகங்களைப் படைத்ததற்குப் பின்னர் தான் மனிதன் படைக்கப்பட்டான் என்று சொல்லப்படுகின்றது. இதில் எந்த அறிவிப்பு சரியானது?
 
--------------------------------------
,
1/21/2014 9:42:20 AM
அன்பு சகோதரரே! உங்கள் கேள்;விக்கான பதிலை தயவுசெய்து, “அடியார்;க்கு அடியார் - கேள்வி பதில்” பகுதியில் பார்க்கவும். மேலும் கேள்விகளுக்கு விளக்கம் தேவைப்பட்டால், உங்கள் கேள்விகளை “கேள்வி பதில்” பகுதியில் எழுதி அனுப்பும் படி, தாழ்மையாய் கேட்கிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
 
 
Abishek david , Chennai
12/21/2013 9:14:01 AM
Ur online ministries r fabulous & it is helpin many people. Im sure it ll b very helpful. I miss u frds, father,and the caring sisters of centre. Hpy christmas
 
--------------------------------------
,
1/20/2014 4:44:17 PM
Dear Mon, we thank you for all your loving words. Please be with us through website. Your well wishes will become a reality in your own life very soon. We all once again wish you and pray for your well being. By. Fr.JJ.
 
 
Hedwige Suresh Francis , Riyadh
2/20/2012 12:00:00 AM
அருட்தந்தை அவர்கள் பைபிளும் அதன் விளக்கமும் என்ற தலைப்பில் வழங்கியிருந்த கட்டுரையை முழுவதும் படித்தேன், அருமையான மிகத்தெளிவான விளக்கம் அனைத்து தர மக்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது நன்றி. அன்புடன், Hedwige
 
 
Arul shiji , Bahrain
2/19/2012 12:00:00 AM
Dear Father, All the programs and messages are very nice .especially in cpm paadapaguthi கி மு ,கி பி portion and bibleum vilakavum also very useful ,so that we can identify wrong preaching.so happy to hear that this website growth is rapid and many people watching it and receiving greater blessings from lord.praise the lord
 
 
J.Rajeesh , Thiruvarambu
2/14/2012 12:00:00 AM
Father, Very nice to enter into the Jebaarai, especially in the morning. Kindly provide download option to download songs. It is not possible to enter the special characters into the email address. Kindly note it.Praise the lord. Bye J.Rajeesh
 
--------------------------------------
,
2/15/2012 12:00:00 AM
Dear and Respected Sir, We are so very happy about your comments on our website. As for your E-mail note, we have rectified and please use our E-mail column. Please keep on praying early morning at our "Jeba Arai". It will boost you up, with so much prayer power. We pray continously, for the successful finish of, your noble endeavor. God Bless You. "BE SAVED AND SAVE OTHERS". Yours in Christ Jesus. Fr.JJ.
 
 
Immanuel , Madurai
2/13/2012 12:00:00 AM
அன்புத்தந்தையே ! இணையதளத்தில், உங்கள் வீடியோ காட்சிகளை பார்த்தேன். அது, ஒரே சீராக வராமல், விட்டு விட்டு வருகிறது. இதற்க்கு ஏதாவது வழி செய்வீர்களா?
 
--------------------------------------
,
2/14/2012 12:00:00 AM
நண்பரே! தங்கள் “நெட்டின்” வேகத்தைப் பொறுத்தே, வீடியோ காட்சிகள் “டவுண்லோடு” ஆவது அமையும். தங்கள் “நெட்டு” வேகம் குறைந்ததாக இருப்பின், நீங்கள் இவ்வாறு செய்யலாம். முதலில் வீடியோவை “ஆன்” செய்யுங்கள். பின்பு அதை, “பாஸ்” சில் போட்டு வையுங்கள். பதினைந்து அல்லது, இருபது நிமிடம் கழித்து, மீண்டும் ஆன்செய்து நிகழ்ச்சிகளைப் பாருங்கள். பெரும்பாலும், தடை இல்லாமல் காட்சிகளை உங்களுக்கு பார்க்க முடியும். நன்றி.
 
 
T.Edwin Raj , Singapore
2/13/2012 12:00:00 AM
அன்புத் தந்தையே ! தங்களுடைய இணையதளத்தை பார்த்தோம். குறிப்பாக வீடியோ காட்சிகளை கண்டோம். நல்ல செய்திகள் அருமையாக தரப்பட்டுள்ளன. இன்னும் தங்களின் திருவிருந்து ஆராதனை, ஆவிக்குரிய ஜெப ஆராதனை, போன்றவையும் கூட இருந்தால், பயனுள்ளவையாயிருக்கும் .
 
--------------------------------------
,
2/13/2012 12:00:00 AM
அன்பரே ! தாங்கள் விரும்பியவாறே ஆவிக்குரிய பலிவிருந்து ஆராதனையும், ஆவிக்குரிய ஜெப ஆராதனையும், வெகு சீக்கிரத்தில் "நிகழ் படம் " பகுதியில் வெளியிட உள்ளோம். பார்த்து பயனடையுங்கள்.
 
 
Herman Joseph Jose , Medavilagom Kollemcodu Muscat Oman
2/11/2012 12:00:00 AM
Prise the lord as per our telephonic discus yesterday i gone through the website, its amazing, and your web site grow is giving such a great inspiration for me Thanks father.
 
--------------------------------------
,
2/13/2012 12:00:00 AM
Dear Jose, Thanks for your comments. When you are in trouble, please go to our website, you will get the peace of mind. Our God is Great. He is at work in our website. Please find Him, in our articles and in the other programes. In all your tribulations, believe that fully back you with our prayers. May God protect you. "BE SAVED AND SAVE OTHERS". Yours in Christ Fr.JJ.
 
 
Mary Delphine Rose , Saudiarabia
2/8/2012 12:00:00 AM
Dear Father in Christ, I thank you and the almighty God for this web site. The messages and other information in this site are a blessing for me and I am sure it is going to be a great blessing for millions of God's children. I request everyone to visit this site and get God's blessing in abundance.
 
--------------------------------------
,
2/9/2012 12:00:00 AM
Delphine Dear, it is so beautiful that you have visited our website. I am so thankful to you, for the Blessing words you have written. Please make the full use of the website for your personal prayer, and family welfare. Take this news to all your friends, and be a channel of salvation for everyone. "BE SAVED AND SAVE OTHERS" - Yours in Christ Jesus Fr. JJ.
 
 
Arul shiji , Bahrain
2/7/2012 12:00:00 AM
Dear father All your programs are very nice.it has many valuable and additional information which i have not heard before or else seen outside.chain prayer,Mantadum Mantam is very nice and please implement the page soon so that many can join in it and get greater blessings.i thank lord almighty and Fr.John Joseph giving us this internet mission so that people from far places can also join this community .i pray for this website mission for greater success and blessed for many.Thank you
 
--------------------------------------
,
2/8/2012 12:00:00 AM
Thanks Arul Shiji, May God Bless You. Our website will surely bring salvation, to everyone who visit, and encourage the same. Such a great sacrifice and prayer is totally backing this ministry. So God will Continously Bless our website. Please bring this goodnews to everyone. Yours in Jesus - Fr.JJ.
 
 
Hedwige Suresh.F , Riyadh
1/31/2012 12:00:00 AM
Praise the Lord, Dear Rev Fr, I wish you specially, with god's grace i'm fine here also i believe you are good health there god's grace. and your web site grow is giving such a great inspiration for me. You give me the right thing by right time. I’ll be helpful for your progress able to my effort also with god blessing. Thank you so much. Lovingly, Hedwige Suresh.F
 
--------------------------------------
,
2/2/2012 12:00:00 AM
Dear Suresh, வாழ்த்துகளுக்கு நன்றி. தங்களுக்காகவும், தங்கள் குடும்பத்திற் காகவும் தொடர்ந்து ஜெபிக்கிறோம். உங்கள் எல்லா நெருக்கடியிலும் எங்கள் இணைய தளத்துக்குள் செல்லுங்கள். அங்கே, 24 மணி நேரமும் ஜெபிக்கும் பரிசுத்தவான்களின் ஜெபம், உங்களை விடுவிக்க, காத்திருக்கிறது. இந்த செய்தியை, உங்களுக்கு அறிமுகமான எல்லாரிடமும் சொல்லுங்கள். மீட்படைவோம், மீட்பளிப்போம். ஆசீர் - அருள்தந்தை. R .J .J .
 
 
Hedwige Suresh , Riyadh
1/29/2012 12:00:00 AM
Praise the lord your website look like nice and blessing. and containing so many information also, and if you post any English hyperlink furthermore it'll useful for all religious and nationality. especially it'll reach non christian lovingly, Hedwige
 
--------------------------------------
,
1/29/2012 12:00:00 AM
Dear Hedwige, May God Bless You. We are so happy to contact you, through our website. The English version of our website, is in the making. If GOD wishes, you can very soon profit by it. Till then, let us be satisfied, and make the full use of our tamil site. Please inform this to all your friends, and continue to, give your comments and suggestions. We Pray for you, with much love. "BE SAVED AND SAVE OTHERS". GOD BLESS YOU. Your Loving Father J.J
 
 
Johny , chennai
1/9/2012 12:00:00 AM
வாழ்த்துக்கள் !. உங்கள் வீடியோ காட்சிகளை கண்டேன். மிக பயனுள்ள செய்திகள். நன்றி.
 
--------------------------------------
test , tet
11/3/2016 6:31:00 PM
test
 
 
 
 
 
copyrights © 2012 catholicpentecostmission.com