"Bro.Mathushan Stalin - France"


07-05-2012



"CPM இணையதள துணை ஆலோசகருக்கு

எங்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்"


எங்கள் பாசமிகு சகோதரர் மதூஷன் ஸ்டாலின், தங்கள் பிறந்த நாளை எண்ணி, CPM இணையதளம், அக்களித்துக் களிகூறுகின்றது.

வெகு குறுகிய காலத்தில், தாங்கள் எங்கள் இணையதளத்துக்கு காட்டிய, அன்பையும், ஆதரவையும், நாங்கள் என்றும் ஜெபத்தோடு நினைவு கூருகிறோம்.


அன்பரே!


இந்த பிறந்த நாள், தங்கள் வாழ்வின்

மிகப்பெரிய திருப்புமுனையாக மாறட்டும்.


இறைக்கரத்தில், ஓர் ஆற்றல் மிக்க கருவியாயிருந்து,

வறண்டு கிடக்கும், இக்கோளத்தின் இளைய தலைமுறைக்கு,


பசுமையும், செழுமையும் நிறைந்த,

“ஸ்னேகம்”

இறை இயேசுவிடமே உண்டு என்று,

“வழிகாட்டும்” சேவை செய்வீர்.


அன்பரே!


தங்களை ஈன்றெடுத்த அருமை அம்மா, பாசங்காட்டி பற்றி நிற்கும், இனிய ஆசைத்தம்பி, அன்பு அப்பா, பாசமிகு குடும்பத்தார், நண்பர் குழுமம், அனைவர்க்கும், எங்கள் ஜெபமும், ஆசியும் உரித்தாகுக!


அன்பு மதூஷனை


வேதம் வாழ்த்துகிறது!

எசா 6:5-8


என,இயேசுவின் அன்புள்ள

CPM இணையதள ஊழியர்கள்.




 

My status







 

அநியாய தீர்ப்பு



இயேசு, கைது செய்யப் பட்டு, இழுத்துச் செல் லப்பட்டார் - எசா 53:8.




அஞ்சாதே! நான் உன்னோடிருக்கிறேன்




இயேசுவே என் ஜெபத்தைக் கேளும்




“வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே! எல்லாரும் என்னிடம் வாருங்கள், உங்களுக்கு நான் இளைப்பாறுதல் தருவேன்” - மத் 11:29



 
 
copyrights © 2012 catholicpentecostmission.com