முகப்பு

" அர்ப்பணக் காணிக்கை"

"அருள்வாக்கு"

"எவரும் வெறுங்கையராய் என் திருமுன் வரவேண்டாம்" - வி.ப 23:15; இ.ச 16:16; சீரா 35:4.

தன்னார்வம் கொண்ட ஒவ்வொருவரிடமிருந்தும், எனக்காக காணிக்கை பெற்றுக் கொள்ளுங்கள் - வி.ப 25:2.

ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவதற்கேற்ப, உன் கையால் அவருக்கு தன்னார்வ காணிக்கை செலுத்து - இ.ச 16:10,17.

நீ எங்கு தங்கியிருந்தாலும், எருசலேமிலுள்ள கடவுளின் கோயிலுக்கு, நீ தன்னார்வக் காணிக்கை அனுப்ப வேண்டும் - எஸ் 1:4.

உன்னால் முடிந்தவரை, தாராளமாக காணிக்கை கொடு - சீரா 14:13.

உன்னத இறைவன் உனக்கு கொடுத்திருப்பதற்கேற்ப நீயும் அவருக்கு கொடு - சீரா 35:9.

பத்திலொரு பங்கை என் களஞ்சியத்தில் சேருங்கள். நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, உங்கள்மேல் ததும்பி வழியுமாறு, ஆசி வழங்குகிறேனா இல்லையா என்று பாருங்கள் - மலா 3:10.

உரிய காணிக்கையை, குறித்த காலத்தில் செலுத்தாதவன், பாவப்பழியை சுமப்பான் - எண் 9:13.

கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கி, சரிந்து விழும்படி, நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளப்பீர்களோ, அதே அளவையால், உங்களுக்கும் அளக்கப்படும் - லூக் 6:38.

 


தங்கள் காணிக்கையை கீழ்க்காணும் முறையில் அனுப்பவும்

REV.FR.R.JOHN JOSEPH

CATHOLIC PENTECOST MISSION

INDIAN BANK - MARTHANDAM - 629165

KANYAKUMARI - DISTRICT

TAMILNADU - INDIA


ACCOUNT NO : 968166320

SWIFP CODE : IDIBINBBMAS

BSR CODE : 629019102

IFSC CODE : IDIB000M218

ID No:Axc1316827;    Mobile No: 9443604787, 9442382511;    Skype Name : john.joseph322;   E-mail:jjcpm@rediffmail.com.


"காணிக்கை விபரம் "


1. மாதக் காணிக்கை …………………………................எண் 28:11

2. ஆண்டுக்காணிக்கை …………………………..........1சாமு 1:3

3. நன்றிக் காணிக்கை ……………………………..........லேவி 7:12

4. பொருத்தனைக் காணிக்கை ………………….......எண் 30:2

5. பாவக் கழுவாய் காணிக்கை ……………………..லேவி 23:26-32

6. பலிவிருந்துக் காணிக்கை ………………………...2மக் 12:45

7. ஏழைகளுக்குக் காணிக்கை ………………….......2கொரி 9:1-12

ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவதற்கேற்ப, உன் கையால் அவருக்கு தன்னார்வ காணிக்கை செலுத்து - இ.ச 16:10,17.


முகப்பு
மேலே செல்ல
   
copyrights © 2012 catholicpentecostmission.com